மீண்டும் மும்பையுடன் ஹர்திக் பாண்டியா

Loading… 2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாறிக்கொள்ளலாம் மேலும் வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற அவர் குஜராத் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு குஜராத் … Continue reading மீண்டும் மும்பையுடன் ஹர்திக் பாண்டியா